பிணைமுறி விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பர்பச்சுவல் ட்ரெசரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகிய சந்தேக நபர்களின் பிணை உத்தரவை எதிர்வரும் 16 ஆம் திகதி வழங்குவதாக, கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (09) அறிவித்துள்ளார்.








